Photo of Horsegram rasam powder by Nagarathinam R at BetterButter
469
7
0.0(1)
0

Horsegram rasam powder

Feb-06-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொள்ளு 100 gm
  2. தனியா 50G
  3. சீரகம் 50G
  4. மிளகு 25g
  5. பூண்டு 100g
  6. பெருங்காயம் 2ஸ்பூன்
  7. வத்தல் 20
  8. கருவேப்பிலை சிறிது
  9. வெந்தயம் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் ஒவ்வொரு பொருளாக சேர்த்து நன்றாக வறுக்கவும்
  2. வறுத்த பொருட்களை மிக்ஸியில் இட்டு அரைக்கவும்
  3. கொள்ளு ரச பவுடர் தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Feb-07-2018
Maritta Felix   Feb-07-2018

Good one

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்