வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை தேங்காய் சட்னி

Photo of Groundnut chutney by பிரசன்னா பிரசன்னா NT at BetterButter
0
3
0(0)
0

வேர்க்கடலை தேங்காய் சட்னி

Feb-06-2018
பிரசன்னா பிரசன்னா NT
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை தேங்காய் சட்னி செய்முறை பற்றி

வேர்க்கடலையை வறுத்து தேங்காய் சேர்த்து அரைக்கும் சட்னி.

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. தேங்காய் அரை மூடி
  2. வேர்க்கடலை 150 கிராம்
  3. பச்சை மிளகாய் 5
  4. புளி சிறிது அளவு
  5. உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
  6. கடுகு சிறிது
  7. கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. வேர்க்கடலையை வறுத்து எடுத்து கொள்ளவும்,தேங்காய்,புளி, உப்பு,பச்சைமிளகாய் அனைத்தும் தயாராக வெய்க்கவும்.
  2. இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து (பூண்டு தேவை படுபவர்கள் சேர்த்து கொள்ளலாம்) சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்த சட்னியை பாத்திரத்தில் மாற்றவும்.
  4. பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  5. தாளிப்பை சட்னியில் சேர்க்கவும்.
  6. சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்