வீடு / சமையல் குறிப்பு / Tomato, pineapple and dates jam.

Photo of Tomato, pineapple and dates jam. by Rabia Hamnah at BetterButter
756
8
0.0(1)
0

Tomato, pineapple and dates jam.

Feb-07-2018
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தக்காளி-3/4 கி
  2. அன்னாசி -1
  3. பேரிச்சை பழம்-10
  4. பச்சை மிளகாய் -2
  5. சீனி- தேவை படும் அளவு
  6. நெய்-150 கிராம்
  7. உப்பு-1/4 ஸ்பூன்
  8. முந்திரி-20
  9. கிஸ்மிஸ்-20
  10. ஏலக்காய் -5

வழிமுறைகள்

  1. தக்காளி, அன்னாசியை சிறு துண்டுகளாக வெட்டி, மிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  2. பேரிச்சை பழத்தை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் தக்காளி கலவையை ஊற்றி வேக விடவும்.
  4. அரை பதம் வெந்ததும் பேரிச்சையை சேர்த்து கொஞ்சம் நெய் சேர்த்து கிண்டி விடவும்.
  5. பின்பு,உப்பு ,சீனியை சேர்த்து கிண்டவும். மிகக் குறைந்த தணலில் வைத்து அவ்வப்போது கிண்டவும்.
  6. நிறம் நன்கு மாறி கண்ணாடி பதம் போன்று வரும் பொழுது மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, கிஸ்மிஸ், ஏலம் சேர்த்து வருத்து ஜாமுடன் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-07-2018
Pushpa Taroor   Feb-07-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்