Photo of Vangi bath powder by Lakshmi Bala at BetterButter
961
3
0.0(3)
0

Vangi bath powder

Feb-07-2018
Lakshmi Bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கர்நாடகா
  • ரோசஸ்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. எண்ணெய் 1 டி ஸ்பூன்
  2. மிளகாய் வற்றல் 20
  3. காஷ்மீர் மிளகாய் 20
  4. கடலைப்பருப்பு 200 கிராம்
  5. உளுத்தம்பருப்பு 200 கிராம்
  6. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  7. கசகசா 2 ஸ்பூன்
  8. தனியா 100 கிராம்
  9. பட்டை 4
  10. கிராம்பு 4
  11. ஏலம் 2
  12. கொப்பரை சிறிது

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும்
  2. மிளகாய் வற்றல் வறுத்து எடுக்கவும்
  3. பருப்பு களை வறுத்து எடுக்கவும்
  4. தனியா வறுத்து எடுக்கவும்
  5. கசகசா வறுத்து எடுக்கவும்
  6. பட்டை கிராம்பு ஏலக்காய் வறுத்து எடுக்கவும்
  7. கொப்பரை துருவல் வறுத்து எடுக்கவும்
  8. ஆறிய பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்
  9. காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-07-2018
Pushpa Taroor   Feb-07-2018

Good

Ahamed Nachiya
Feb-07-2018
Ahamed Nachiya   Feb-07-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்