வீடு / சமையல் குறிப்பு / முந்திரி பாதாம் பொடி

Photo of Cashew almond powder by Sithi Shafiq at BetterButter
608
3
0.0(0)
0

முந்திரி பாதாம் பொடி

Feb-07-2018
Sithi Shafiq
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முந்திரி பாதாம் பொடி செய்முறை பற்றி

குழம்பை கட்டியாக்க இந்த பொடி போதும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முழு முந்திரி - 6
  2. பாதாம் - 6

வழிமுறைகள்

  1. அடுப்பில் கடாய் ஏற்றி சூடானதும் பாதாம் மற்றும் முந்திரி போட்டு இலேசாக வாறுத்து அதை மிக்சியில் திரித்துக் கொள்ளவும்.
  2. இந்தப் பொடியை அதிக அளவில் செய்து காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
  3. இந்தப்பொடியை தேவையான அளவு எடுத்து சிறிது தண்ணீரில் கரைத்து பேஸ்ட் செய்து குழம்பு மற்றும் கிரேவியில் சேர்த்து கொதிக்கவிட்டால் கெட்டியாகும்.
  4. இந்தப் பொடியை எல்லா விதமான குழம்பு மற்றும் கிரேவிகளுக்கு பயன்படுத்தலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்