வீடு / சமையல் குறிப்பு / கேரட் சட்னி

Photo of Carrot chutney by neela karthik at BetterButter
350
3
0.0(0)
0

கேரட் சட்னி

Feb-07-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் சட்னி செய்முறை பற்றி

ஆரோக்கியமான கேரட் வைத்து செய்த சட்னி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் 2 பொடியாக அரிந்தது
  2. வரமிளகாய் 3
  3. தேங்காய் 2 ஸ்பூன்
  4. பூண்டு 2 பல்
  5. கடலைபருப்பு 1 ஸ்பூன்
  6. உளுத்தம்பபருப்பு 1 ஸ்பூன்
  7. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. எண்ணெய் தாளிக்க
  10. கடுகு தாளிக்க

வழிமுறைகள்

  1. கேரட்டை பொடியாக அரிந்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு உளுந்து மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு அதனுடன் கேரட் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தணலில் வதக்கவும்
  4. கேரட் வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விடவும் பிறகு அதனுடன் தேங்காய் புளி உப்பு சேர்த்து அரைக்கவும்
  5. பின் கடுகு உளுந்து தாளித்து சேர்த்து கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்