வீடு / சமையல் குறிப்பு / Dates pickle

Photo of Dates pickle by Priyadharshini Selvam at BetterButter
758
19
0.0(9)
0

Dates pickle

Feb-07-2018
Priyadharshini Selvam
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • பிக்கிலிங்
 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. பேரிச்சம்பழம் - 50 கிராம்
 2. இஞ்சி - 1
 3. பூண்டு - 7 பல்
 4. புளி எலுமிச்சை அளவு
 5. பச்சை மிளகாய் - 5
 6. கரிவேப்பிலை சிறிதளவு
 7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
 8. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
 9. உப்பு - 2 தேக்கரண்டி
 10. கடுகு - 1 தேக்கரண்டி
 11. வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
 12. வெல்லம் - 1 மேஜைக்கரண்டி
 13. தேங்காய் எண்ணெய்- 3 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

 1. பேரிச்சம்பழத்தை விதை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு , பச்சை மிளகாய் ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்
 2. புளியை வெந்நீரில் கரைத்து வைக்கவும் . தேவையான பொருட்களை தயாராக வைத்துக்கொள்ளவும்
 3. வானளியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்
 4. அதில் கடுகு சேர்த்து, வெடித்ததும் வெந்தயம் சேர்க்கவும்
 5. இஞ்சி, பூண்டு ,பச்சை மிளகாய், கரிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
 6. பேரிச்சம்பழம் சேர்த்து கிளறி, உப்பு., மஞ்சள்,மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
 7. பச்சை வாசம் நீங்கியதும், புளிக்கரைச்சலை சேர்த்து, குறைவான சூட்டில் 5 நிமிடம் வேகவிடவும்
 8. கடைசியாக, வெல்லம் சேர்த்து, தேவைப்பட்டால் தேங்காய் எண்ணெய் சேர்த்து இரக்கவும்.
 9. சுவையான பேரிச்சம்பழ ஊறுகாய் தயார்

மதிப்பீடு (9)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Preethi Lingasamy
Feb-13-2018
Preethi Lingasamy   Feb-13-2018

Looks yummy

Farah Fathima
Feb-10-2018
Farah Fathima   Feb-10-2018

Superb..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்