வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி ‌தேங்காய்‌ சட்னி

Photo of Coriander coconut Chutney by pavumidha arif at BetterButter
297
4
0.0(0)
0

கொத்தமல்லி ‌தேங்காய்‌ சட்னி

Feb-07-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி ‌தேங்காய்‌ சட்னி செய்முறை பற்றி

ஆரோக்கியம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • மேற்கு வங்காளம்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொத்தமல்லி 1 கப்
  2. தேங்காய் துருவல்.5 டீஸ்பூன்
  3. உழுந்து பருப்பு 1 டீஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் 2
  5. புளி சிறிது
  6. வெங்காயம் 1
  7. உப்பு.1 டீஸ்பூன்
  8. எண்ணெய் தே.அளவு
  9. கருவேப்பிலை சிறிது
  10. கடுகு உழுந்து. பருப்பு 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், காய்ந்த மிளகாய்,உழுந்து பருப்பு சேர்த்து வதக்கவும்.
  2. பின்னர் கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும்.புளி,தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும் .
  3. மிக்ஸியில் எல்லாவற்றுடன் உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும் .
  4. தாளிக்க:: எண்ணெய் ஊற்றி கடுகு, உழுது பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்