வீடு / சமையல் குறிப்பு / சாம்பார் ‌பொடி

Photo of Sambar powder by pavumidha arif at BetterButter
572
5
0.0(0)
0

சாம்பார் ‌பொடி

Feb-07-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சாம்பார் ‌பொடி செய்முறை பற்றி

ஆரோக்கியம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெந்தயம் 50 கிராம்
  2. மிளகு 50 கிராம்
  3. காய்ந்த மிளகாய் 250 கிராம்
  4. மஞ்சள் 2
  5. தனியா 500 கிராம்
  6. துவரம்பருப்பு 200 கிராம்
  7. கடலைப் பருப்பு 100 கிராம்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விடாமல் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை தனித்தனியாக‌ வறுத்து எடுக்கவும்
  2. பின்னர் அதனை மிக்ஸியில் அல்லது மிஷினில் குடுத்து அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்