Photo of Avasara Chutney by Nazeema Banu at BetterButter
798
7
0.0(3)
0

Avasara Chutney

Feb-07-2018
Nazeema Banu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Avasara Chutney செய்முறை பற்றி

அடுப்பு தேவைப்படாத உடனடியாக தயாரிக்க கூடியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • விஸ்கிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெ.வெங்காயம் 2
  2. தக்காளி 2
  3. கா.மிளகாய் 6..7
  4. புதினா.. மல்லி இலைகள்
  5. உப்பு தே.அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம்... தக்காளியை வெட்டிக் கொள்ளவும்
  2. கா.மிளகாய் காம்ப நீக்கி கழுவிக் கொள்ளவும்
  3. புதினா... மல்லி இலைகளை ஆய்ந்து கழுவவும்
  4. இவை எல்லாவற்றுடன் உப்பு சேர்த்து மிக்சியில் சேர்த்து அரைக்கவும்

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Uma Sekhar
Feb-07-2018
Uma Sekhar   Feb-07-2018

Super

Pushpa Taroor
Feb-07-2018
Pushpa Taroor   Feb-07-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்