Photo of Tomato Chutney by Nazeema Banu at BetterButter
572
6
0.0(1)
0

Tomato Chutney

Feb-07-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Tomato Chutney செய்முறை பற்றி

தக்காளியின் விலை குறைவாக உள்ளதால் நிறைய தக்காளி சேர்த்து செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தக்காளி அரைக்கிலோ
  2. பெ.வெங்காயம் 1
  3. ப.மிளகாய் 4
  4. மி.தூள் ஒரு ஸ்பூன்
  5. பசும்பால் அரை கப்
  6. உப்பு

வழிமுறைகள்

  1. தக்காளி...வெங்காயத்தை வெட்டிக் கொள்ளவும்
  2. ப.மிளகாயைக் கீறிக் கொள்ளவும்
  3. அதனுடன் தக்காளி.. ப.மிளகாய்.. உப்பு.. மி.தூள் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்
  4. தண்ணீர் சேர்க்காமல் பாதி வெந்ததும் பசும்பால் சேர்த்து மூடி சிறு தீயில் எல்லாம் ஒன்றாக சேர்ந்து மேலே எண்ணெய் விடும் வரை வைத்து அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-07-2018
Pushpa Taroor   Feb-07-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்