Photo of Tomato Vadhakkal chutney by Nazeema Banu at BetterButter
556
4
0.0(1)
0

Tomato Vadhakkal chutney

Feb-07-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய வெங்காயம் 2
  2. தக்காளி 2
  3. பூண்டுப்பல் 10
  4. மிளகாய் வற்றல் 6
  5. உப்பு
  6. ந. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் ந. எண்ணெய் ஊற்றி பூண்டை வதக்கவும்
  2. அதனுடன் வெங்காயம் சேர்த்து வதககவும்
  3. அதனுடன் தக்காளி ... உப்பு கா.மிளகாய் சேர்த்து வதங்கியதும் ஆற வைக்கவும்
  4. ஆறியதும் அனைத்தையும் மிக்ஸியில் அரைத்தால் சட்னி ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-07-2018
Pushpa Taroor   Feb-07-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்