வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை சட்னி

Photo of Peanut Chutney by pavumidha arif at BetterButter
448
4
0.0(0)
0

வேர்க்கடலை சட்னி

Feb-07-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை சட்னி செய்முறை பற்றி

ஆரோக்கியம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் 1
  2. வரமிளகாய் 2
  3. வேர்க்கடலை 1/2 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. புளி சிறு துண்டு
  6. பெருங்காயத் தூள் 1 சிட்டிகை
  7. கடுகு 1/2 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை சிறிது
  9. உளுத்தம் பருப்பு 1/4 டீஸ்பூன்
  10. எண்ணெய் ‌

வழிமுறைகள்

  1. வானலியில் வேர்க்கடலையை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கவும்.
  2. பின்னர் அதே வானலியை 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டு, வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி வைக்க வேண்டும்.
  3. மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள கலவை, வேர் கடலை .சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  4. பிறகு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்