வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை இலை பொடி

Photo of Lemon leaf podi by saranya sathish at BetterButter
675
4
0.0(0)
0

எலுமிச்சை இலை பொடி

Feb-08-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சை இலை பொடி செய்முறை பற்றி

எலுமிச்சை இலை பொடி. பசி அதிகரிக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எலுமிச்சை இலை - 1 கப்
  2. கொத்தமல்லி விதை - 1/4 கப்
  3. பெருங்காயம் - சிறிது
  4. ஓமம் - 2 டீஸ்பூன்
  5. புளி - சிறிய எலுமிச்சை அளவு
  6. கொப்பரை தேங்காய் - 1/2 கப்
  7. வர மிளகாய் - 10
  8. உப்பு - சிறிதளவு

வழிமுறைகள்

  1. இலையிலிருந்து நரம்பை அகற்றி நன்றாக கழுவி காய வைக்கவும்.
  2. ஈரம் காய்ந்த இலையை சிறிதாக நருக்கவும்.
  3. பின்னர் ஒரு இரும்பு கடாயில் இலையை வறுக்கவும்.
  4. பின்னர் மற்ற பொருட்களையும் தனித்தனியாக வறுக்கவும். பின் அனைத்தையும் குளிரவைக்கவும்.
  5. பிறகு உப்பு சேர்த்து மிக்சியில் பவுடராக அரைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்