வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி சட்னி

Photo of Coriander chutney by Shabana Sajudeen at BetterButter
404
3
0.0(0)
0

கொத்தமல்லி சட்னி

Feb-08-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி சட்னி செய்முறை பற்றி

ஆரோக்கியமான சட்னி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொத்தமல்லி தழை 2 கைபிடி
  2. கருவேப்பிலை 1 கை
  3. சின்ன வெங்காயம் 10
  4. பச்சை மிளகாய் 6
  5. தேங்காய் சிறிதளவு
  6. இஞ்சி சிறிதளவு
  7. உப்பு
  8. புளி நெல்லிக்காய் அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கொத்தமல்லி தழை, கருவேப்பிலை, இஞ்ச, பச்சை மிளகாயைி சேர்த்து நன்கு வதக்கவும்
  2. பின்னர் தேங்காய், புளி, உப்பு சேர்த்து வதக்கவும்
  3. இவை சூடு தணிந்ததும் அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்