வீடு / சமையல் குறிப்பு / குலியா பழ சாட்

Photo of Kulia Fruit Chaat by Arti Gupta at BetterButter
4358
373
4.4(0)
0

குலியா பழ சாட்

Feb-23-2016
Arti Gupta
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 வெள்ளரிக்காய்
  2. 1/2 மாதுளை விதைகள்
  3. 1 தேக்கரண்டி உப்பு
  4. பூரா சர்க்கரை 1 தேக்கரண்டி அல்லது குறைவாக
  5. 1 தேக்கரண்டி சாட் மசாலா
  6. 1 எலுமிச்சை சாறு
  7. 3 புதினா இலை/கறிவேப்பிலை அலங்கரிப்பதற்காக (விருப்பம் சார்ந்தது)

வழிமுறைகள்

  1. 1. பூரணத்திற்கு: ஒரு கிண்ணத்தில் மாதுளை விதைகள் எடுத்து உப்பு, பூரா சர்க்கரை, சாட் மசாலா, எலுமிச்ச சாறு எடுத்துக் கலக்கிக்கொள்ளவும்.
  2. 2. சுவை கலப்பதற்காக பத்து நிமிடங்கள் எடுத்து வைக்கவும். நேரடியாக நீங்கள் பயன்படுத்தலாம் என்றபோதும் பத்து நிமிடங்கள் எடுத்து வைக்கவும்.
  3. 3. இதற்கிடையில் வெள்ளிரிக்காய் தோல் உரித்து ஒரு பீளரால் பக்கவாட்டுக் கோடுகளை ஏற்படுத்தவும்.
  4. 4. இதை 3 பாகங்களாகப் பரித்துக்கொள்ளவும். வெள்ளரிக்காய் பெரியதாக இருந்தால் 4 பாகங்களாகப் பிரித்துக்கொள்ளவும்.
  5. 5. இப்போது ஒவ்வொரு துண்டில் இருந்தும் மையப்பகுதியில் இருந்து கரண்டியால் சுரண்டி எடுத்துக்கொள்ளவும். ஆனால் அடிப்பாகம் அப்படியே இருக்கவேண்டும்.
  6. 6. அவற்றில் தயாரித்துள்ள மாதுளை விதைகளை நிரப்பவும்.
  7. 7. எலுமிச்சைச் சாறு மாதுளைவிதை பாத்திரத்தில் தங்கிவிட்ட மசாலாக்களோடு மேலே வைக்கவும்.
  8. 8. புதினா இலைகளால் அலங்கரிக்கவும். (நான் கறிவேப்பிலை பயன்படுத்தினேன்)
  9. 9. ஒரு சிட்டினை சாட் மசாலாவையும் போரா சர்க்கரையையும் மேல் பகுதியில் தூவி உண்டு மகிழவும்.
  10. 10. தக்காளி, வேகவைத்த உருளைக்கிழங்கு, மாதுளை இன்னபிறவற்றோடு அடித்தளமாகவும் பட்டாணியை பூரணமாகவும் கொண்டு குலியாவை வெவ்வேறு வகைகளில் நீங்கள் தயாரிக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்