வீடு / சமையல் குறிப்பு / ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடி

Photo of Andhra special paruppu podi by Sowmya Sundar at BetterButter
624
5
0.0(0)
0

ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடி

Feb-08-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடி செய்முறை பற்றி

ஆந்திராவில் பிரபலமான இந்த பருப்பு பொடி புரதச்சத்து நிறைந்து.சூடான சாதத்தில் நெய்யுடன் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். ரோஸ்ட் செய்யும் காய்கறி வகைகள் மேல் தூவினால் கிரிஸ்பியாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஸாட்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. துவரம் பருப்பு-1/2கப்
  2. பொட்டு கடலை -1/2கப்
  3. மிளகாய் வற்றல்- 6
  4. பூண்டு - 6 பல்
  5. பெருங்காயம் -1டீஸ்பூன்
  6. சீரகம் -1/2 டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. உப்பு
  9. எண்ணெய் -1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் கடாயில் எண்ணெய் விடாமல் தனித்தனியாக மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  2. மிளகாய் வற்றல் மட்டும் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து கொள்ளவும்.
  3. ஆறியதும் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும் .காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்து ஓரிரு மாதம் வரை பயன்படுத்தி கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்