Photo of Idly podi by neela karthik at BetterButter
707
4
0.0(0)
0

இட்லி பொடி

Feb-08-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

இட்லி பொடி செய்முறை பற்றி

தோசை இட்லிக்கு அனைவரும் விரும்பும் பொடி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. உளுந்து 1 கப்
  2. கடலை பருப்பு 1/4 கப்
  3. பெருங்காயம் 1 சிட்டிகை
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. வரமிளகாய் 3 ( விரும்பும் காரத்திற்கேற்ப)
  6. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகாய் சேர்த்து லேசாக வறுக்கவும்
  2. பிறகு சிறிது எண்ணெய் ஊற்றி உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  3. இதே போன்று கடலைபருப்பு பெருங்காயம் உப்பு சேர்த்து வறுத்து ஆற வைக்கவும்
  4. நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்