BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Mango ginger and tomato thokku

Photo of Mango ginger and tomato thokku by Uma Sekhar at BetterButter
0
5
4.7(3)
0

Mango ginger and tomato thokku

Feb-08-2018
Uma Sekhar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • మిళితం
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாங்காய் இஞ்சி 100 கிராம்
  2. தக்காளி.3
  3. புளி ஒரு சிறு துண்டு
  4. காரப் பொடி 1 தே.க.
  5. மஞ்சள் பொடி 1/2 தே.க.
  6. உப்பு தே வைக்கு ஏற்ப
  7. ந.எண்ணெய் 2 மே. க.
  8. கடுகு., உ.பருப்பு,க.பருப்பு 1தே.க.

வழிமுறைகள்

  1. மாங்காய் இஞ்சி, தக்காளி யை அரைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு.., உ.பருப்பு. க.பருப்பு.., பெருங்காயம் போட்டு வெடித்ததும் அரைத்ததை போட்டு உப்பு,காரப்பொடி, மஞ்சள் பொடி போட்டு எண்ணயெ் பிரியும் வரை வதக்கி இறக்கவும்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pats Anand
Feb-12-2018
Pats Anand   Feb-12-2018

mothwatering side dish

Kavitha Chandrakumar
Feb-10-2018
Kavitha Chandrakumar   Feb-10-2018

Apt recipe for the tomato season. Thanks.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்