வீடு / சமையல் குறிப்பு / இட்லி மிளகாய் பொடி

Photo of Idli podi by Kamala Nagarajan at BetterButter
63
3
0.0(0)
0

இட்லி மிளகாய் பொடி

Feb-08-2018
Kamala Nagarajan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

இட்லி மிளகாய் பொடி செய்முறை பற்றி

சூப்பர் பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மிளகாய் 2 கை அளவு
  2. க.பருப்பு 1_1/2 கரண்டி
  3. உ.பருப்பு 1-1/2 கரண்டி
  4. பெருங்காயம் சின்ன கட்டி
  5. புளி நெல்லிக்காய் அளவு
  6. உப்பு தேவைக்கு
  7. கறுப்பு எள் 1 கரண்டி
  8. வெல்லம் சிறிது
  9. பொட்டுக்கடலை 1 கரண்டி

வழிமுறைகள்

  1. எள் தவிர எல்லாம் எண்ணையில் தனி தனியாக வறுக்கவும்
  2. எள் எண்ணை விடாமல் வெடிக்கும் வரை வறுக்கவும்
  3. ஒவ்வொன்றாக மிக்சியில் பொடி செய்யவும்
  4. எல்லாம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும்
  5. இது வெங்கடேஷ் பட் டிவில பார்த்து செய்தது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்