வீடு / சமையல் குறிப்பு / பன்றி இறைச்சி முட்டை ருசியான ஒட் பேக்

Photo of Bacon and Egg Savory Oat Bake by Sumathi Anand at BetterButter
2860
9
0.0(0)
0

பன்றி இறைச்சி முட்டை ருசியான ஒட் பேக்

Feb-24-2016
Sumathi Anand
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 6 துண்டு பேக்கன், நறுக்கியது 3 கப். முழு பால் 1 கப். காஸ்காடியன் பண்ணையில் அறுவடை செய்த ஆர்கானிக் தேன், பாதாம், சிலா கிரானோலா 1/4 தேக்கரண்டி, பொடீ கடல் உப்பு முட்டை 1/2 கப், துருவிய செடார் வெண்ணெய். புதிதாக அரைத்தக் கருமிளக 1 தேக்கரண்டி. நறுக்கிய வெங்காயத் தாள்கள்.

வழிமுறைகள்

  1. ஓவனை 350 டிகிரி பேரன்ஹீட்டுக்கு ப்ரீ ஹீட் செய்யவும். ஒரு சிறிய வானலியில், பேக்கனை மிதமானச் சூட்டில் மொறுமொறுப்பாக வேகவைக்கவும், 5-8 நிமிடங்களுக்கு. ஒரு பேப்பர் டவலுக்கு மாற்றி வடிக்கட்டவும். ஒரு 1 குவாட் சாஸ் பாத்திரத்தில், சுடானப் பால், கிரானோலா, உப்பு அகியவற்றை மிதமானச் சூட்டில் சூடுபடுத்திக்கொள்க.
  2. 3-4 நிமிடங்கள் அவ்வப்போது கிளறி கொதிக்கவிட்டு பேக்கன் துண்டுகள் பாதியைக் கலந்து பாதி வெண்ணையையும் கலந்துகொள்ளவும். கிரானோலாக் கலவையை ஒரு பட்டர் தடவிய ஓவனில் பயன்படுத்தக்கூடய வானலியில் வைக்கவும்.
  3. நான்கு குழிகளை ஏற்படுத்தி முட்டைகளை உடைத்துக்கொள்ளவும். மீதமுள்ள பன்றி இறைச்சியையும் வெண்ணெயையும் மேலே தூவி முட்டைக்கருக்கள் திடமாகும்வரை 5 நிமிடங்கள் பேக் செய்யவும். உப்பு மிளகு சேர்த்து வெங்காயத்தாள்களைக் கொண்டு அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்