வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் சாசுடன் முட்டையில்லா சூரோஸ்

Photo of Eggless Churros with Chocolate Sauce by Preeti Garg at BetterButter
1832
64
4.4(0)
0

சாக்லேட் சாசுடன் முட்டையில்லா சூரோஸ்

Jul-28-2015
Preeti Garg
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஸ்பானிஷ்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் மைதா
  2. 1 தேக்கரண்டி சமையல் சோடா மாவு
  3. 1 தேக்கரண்டி கனோலா எண்ணெய்
  4. ஒரு சிட்டிகை உப்பு
  5. 1 தேக்கரண்டி சர்க்கரை
  6. 1 கப் தண்ணீர்
  7. பொறிப்பதற்கு எண்ணெய்
  8. தூவுவதற்கு இலவங்கத் தூள்
  9. தூவுவதற்கு ஐசிங் சர்க்கரை
  10. டிப்பைப் பரிமாறுவதற்கு சாக்லேட் சாஸ்

வழிமுறைகள்

  1. மாவு, சமையல் சோடா மாவு, சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகச் சலித்து ஒரு தனி பாத்திரத்தில் வைக்கவும்.
  2. கனோலா எண்ணெய், சர்க்கரை, சூடானத் தண்ணீரைத் தயாரித்து வைத்துள்ள பாதி மிருதுவான மாவில் போதுமானத் தண்ணீர் விட்டுச் சேர்க்கவும்.
  3. பொரிப்பதற்குப் போதுமான எண்ணெயை வானலியில் சூடுபடுத்தவும்.
  4. மாவை பைப்பிங் பையில் அல்லது முறுக்கு அச்சி அல்லது நம்கீனில் ஒற்றை நட்சத்திரம் பொறுத்தப்பட்ட அச்சைப் பொறுத்தியதில் நிரப்பவும்.
  5. எண்ணெய் போதுமான அளவு சூடானதும், எண்ணெய் மீது அச்சை வைத்து அழுத்தவும்.
  6. அனைத்துப் பக்கமும் பொன்னிறமாகும்வரை சிம்மில் வறுக்கவும். ஒரு சமையல் துண்டில் வடிக்கட்டவும்.
  7. அனைத்து மாவும் பயன்படுத்தப்பட்டப்பின்னர், ஐசிங் சர்க்கரையையும் இலவங்கத் தூளையும் சூரோல் மீது தூவி சாக்லேட் சாஸ் மற்றும் காபியோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்