வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு சட்னி

Photo of Red chutney by Surya Rajan at BetterButter
383
4
0.0(0)
0

சிவப்பு சட்னி

Feb-08-2018
Surya Rajan
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு சட்னி செய்முறை பற்றி

ஈசியான சுவையான சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேங்காய்காய் துருவல் : 8 - 10 ஸ்பூன்
  2. சிவப்பு மிளகாய் : 4 - 5
  3. பொட்டு கடலை : 1 ஸ்பூன்
  4. உப்பு
  5. சின்ன வெங்காயம் : 2
  6. கடுகு
  7. கருவேப்பிலை
  8. சீரகம் : 1/2 ஸ்பூன்
  9. தேங்காய் எண்ணெய் : 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு மிக்சி ஜாரில், தேங்காய் துருவல், சிவப்பு மிளகாய், பொட்டு கடலை, சீரகம், சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
  2. பின் தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பிலை தாளித்து பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்
  4. தேவையான உப்பு சேர்த்து கலந்து உடனே அடுப்பை ஆஃப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்