பால் ஐஸ் | Paal Ice / Milk Ice in Tamil

எழுதியவர் Menaga Sathia  |  24th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Paal Ice / Milk Ice by Menaga Sathia at BetterButter
பால் ஐஸ்Menaga Sathia
 • ஆயத்த நேரம்

  8

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

122

0

பால் ஐஸ் recipe

பால் ஐஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Paal Ice / Milk Ice in Tamil )

 • பால் - 2 கப்
 • சுண்டக்காய்ச்சியப் பால் - 1 கப்
 • அடிக்கப்பட்ட கிரீம் - 1 கப்
 • ஏலக்காய்த் தூள் - 1/4 தேக்கரண்டி

பால் ஐஸ் செய்வது எப்படி | How to make Paal Ice / Milk Ice in Tamil

 1. *ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து நன்றாகக் காய்ச்சிக்கொள்ளவும். அதன்பிறகு சுண்டியப் பாலைச் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு ஆறவிடவும்.
 2. *இப்போது அடிக்கப்பட்ட கிரீமையும் ஏலக்காய்த் தூளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பாப்சிகில் அச்சில் 3/4 அளவிற்கு ஊற்றவும். மூடியாமல் மூடி குறைந்தது 8 மணி நேரம் உறைய வைக்கவும்.
 3. * அடுத்தநாள் காலை வெளியே எடுத்து கவனமாக வெளிப்புறத்தை ஓடும் நீரில் காட்டி பாப்சிகளை விடுவிக்கவும்.
 4. *உடனே பரிமாறவும்!!

Reviews for Paal Ice / Milk Ice in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.