Photo of Sesame seeds coconut chutney by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
410
6
0.0(1)
0

Sesame seeds coconut chutney

Feb-08-2018
Wajithajasmine Raja mohamed sait
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் -1 கப்
  2. எள் - 3 தேக்கரண்டி
  3. வேர்கடலை -2 தேக்கரண்டி
  4. புளி - சிறிதளவு
  5. வரமிளகாய் - 3
  6. உப்பு -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வேர்கடலையை நன்கு வறுத்து எடுக்கவும்.
  3. அடுத்து எள்ளை போட்டு நன்கு பொன் நிறமாக வறுக்கவும்.
  4. தேங்காய் ,வரமிளகாய்,புளி,வேர்க்கடலை எள் ,பூண்டு ,உப்பு சேர்த்து மிக்சியில் தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும்.
  5. 5
  6. சுவையான இட்லி,தோசைக்கு ஏற்ற எள் தேங்காய் சட்னி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Hakkim Vovusha
Feb-09-2018
Hakkim Vovusha   Feb-09-2018

Very Tasty..yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்