Photo of Dried shrimp coconut powder by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
94
7
0.0(3)
0

Dried shrimp coconut powder

Feb-08-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உலர்ந்த செம்மீன் ( dried shrimp). - 1/2 கப்
  2. தேங்காய் - 1/4 கப்
  3. வரமிளகாய் - 3
  4. புளி - சிறிதளவு
  5. பூண்டு -2
  6. சின்ன வெங்காயம் -5
  7. கருவேப்பிலை -சிறிதளவு
  8. உப்பு -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் உலர்ந்த செம்மீனை கடாயில் போட்டு பொன்நிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. பிறகு தேங்காயையும் பொன்நிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  4. இப்போது வெங்காயம் ,பூண்டு ,வரமிளகாய் ,கருவேப்பிலை அனைத்தையும் எண்ணெய் விடாமல் நன்கு வறுத்து எடுக்க வேண்டும் .
  5. வறுத்த செம்மீன் ,தேங்காய் ,வெங்காயம் ,பூண்டு ,வரமிளகாய் ,அனைத்தையும் சிறிதளவு புளி சாறு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும் .
  6. 6
  7. சுவையான இட்லி,தோசை ,மற்றும் சாததிற்கு ஏற்ற செம்மீன் தேங்காய் பொடி தயார் .
  8. 8

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Feb-11-2018
Ayesha Ziana   Feb-11-2018

Nice

Hakkim Vovusha
Feb-09-2018
Hakkim Vovusha   Feb-09-2018

Yummy

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்