வீடு / சமையல் குறிப்பு / Black night shade keerai chutney

Photo of Black night shade keerai chutney by saranya sathish at BetterButter
695
4
0.0(1)
0

Black night shade keerai chutney

Feb-09-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மணத்தக்காளிக் கீரை - 1/2 கப்
  2. தேங்காய்த் துருவல் - 1/2 கப்
  3. உப்பு - தேவையான அளவு
  4. தயிர் - 1 கப்
  5. எண்ணெய் - சிறிது
  6. கடுகு - 1 டீஸ்பூன்
  7. உளுந்து பருப்பு - 1 டீஸ்பூன்
  8. கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
  9. வர மிளகாய் - 1

வழிமுறைகள்

  1. கீரையை நன்றாக கழுவி மிக்ஸியில் தேங்காயுடன் சேர்த்து அரைத்து தயிரில் கலந்து வைக்கவும். உப்பு சேர்க்கவும்.
  2. பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு, வர மிளகாய் சேர்த்து தாலித்து கீரை தயிர் கலவையில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
  3. இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-09-2018
Pushpa Taroor   Feb-09-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்