Photo of Wood apple fruit chutney by saranya sathish at BetterButter
1648
7
0.0(2)
0

Wood apple fruit chutney

Feb-09-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. விளாம்பழம் – 2
  2. தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
  3. பெருங்காயம் - சிறிது
  4. கொத்தமல்லி இலை – 1/4 கப்
  5. பச்சை மிளகாய் – 2
  6. உளுத்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  7. இஞ்சி - சிறிது
  8. கடலைபருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
  9. உப்பு – தேவையான அளவு
  10. நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. விளாம்பழ ஓடை உடைத்து உள்ளே உள்ள சதை பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுந்து, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. அனைத்தும் நன்றாக ஆறியதும் உப்பு, விளாம்பழ சதை பகுதி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-09-2018
Pushpa Taroor   Feb-09-2018

Good

Saranya Manickam
Feb-09-2018
Saranya Manickam   Feb-09-2018

Innovative

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்