957
4
0.0(2)
0

Beetroot chutney

Feb-09-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் 2
  2. எண்ணெய் 2 ஸ்பூன்
  3. கடுகு 1 ஸ்பூன்
  4. சீரகம் 1 ஸ்பூன்
  5. வரமிளகாய் 5
  6. கருவேப்பிலை
  7. சின்ன வெங்காயம் 10
  8. தேங்காய் சிறிதளவு
  9. புளி நெல்லிக்காய் அளவு
  10. உப்பு

வழிமுறைகள்

  1. வானெளலியில் எண்ணெய், சீரகம், வரமிளகாய் சேர்த்து பொறிந்தவுடன்
  2. சின்ன வெங்காயம், புளி சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் உப்பு, துருவிய பீட்ரூட், தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்
  5. எண்ணெய், கடுகு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி சட்னி மேல் போடவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Feb-12-2018
BetterButter Editorial   Feb-12-2018

Hi Shabana, your image of this recipe has been removed since it was plagiarised. We have a strict policy against plagiarism. Please refrain from uploading images from the Internet. Please upload an original picture at the earliest. Your recipe is currently hidden, once you have posted an original image for the recipe email us at chefs@betterbutter.in so we may display for public viewing.

Pushpa Taroor
Feb-09-2018
Pushpa Taroor   Feb-09-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்