Photo of Mint, coriander mixed chutney by Karuna pooja at BetterButter
613
6
0.0(2)
0

Mint, coriander mixed chutney

Feb-09-2018
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொத்துமல்லி ½ கட்டு
  2. புதினா ½ கட்டு
  3. வரமிளகாய் 4
  4. பூண்டு 5 பல்
  5. புளி சிறிது
  6. பொட்டுகடலை 2 ஸ்பூன்
  7. தேங்காய் 1 துண்டு
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு், வரமிளகாய் ,புளி இவற்றை வதக்கவும்...... இதனை தனியே வைக்கவும்.,
  2. புதினா வை வதக்கவும்....
  3. பூண்டு வைத்து விடவும்....
  4. மல்லியை வதங்கி அனைத்து பொருட்களும் நன்கு குளிர வைக்கவும்....
  5. பின்னர் இதனுடன் உப்பு, பொட்டுக்கடலை , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.... இதனை தாளிக்க தேவையில்லை....

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pradeep Kumar
Feb-11-2018
Pradeep Kumar   Feb-11-2018

Superb.....

Pushpa Taroor
Feb-09-2018
Pushpa Taroor   Feb-09-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்