Photo of Coriander stem chutney by Lakshmi Bala at BetterButter
554
3
0.0(1)
0

Coriander stem chutney

Feb-09-2018
Lakshmi Bala
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கொத்தமல்லி தண்டு 2 கட்டு
  2. இஞ்சி சிறிய துண்டு
  3. தேங்காய் 1/2 மூடி (துருவல்)
  4. பச்சை மிளகாய் 2அல்லது 3
  5. பொட்டுக்கடலை 5ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொத்தமல்லி தண்டை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்
  2. பச்சை மிளகாய் துண்டுகள் நறுக்கவும்
  3. மிக்ஸியில் கொத்தமல்லி தண்டை மட்டுமே சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
  4. பிறகு தேங்காய், மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
  5. பொட்டுக்கடலை உப்பு சேர்த்து அரைக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-09-2018
Pushpa Taroor   Feb-09-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்