வீடு / சமையல் குறிப்பு / சில்லி கார்லிக் சாஸ்

Photo of Sweet chilli garlic sauce by neela karthik at BetterButter
382
3
0.0(0)
0

சில்லி கார்லிக் சாஸ்

Feb-09-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சில்லி கார்லிக் சாஸ் செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ் ரெசிபிக்கு உகந்த எண்ணெய் இல்லா சாஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • சைனீஸ்
  • பாய்ளிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சில்லி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
  2. பூண்டு 10 பொடியாக நறுக்கியது
  3. டொமேட்டோ கெட்சப் 2 ஸ்பூன்
  4. உப்பு சிறிது வினிகர் 2 ஸ்பூன்
  5. லெமன் ஜூஸ் 1/4 ஸ்பூன்
  6. சர்க்கரை 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் சில்லி பேஸ்ட் சர்க்கரை கெட்சப் வினிகர் பூண்டு லெமன் ஜூஸ் அனைத்தையும் கலந்து வைத்தால் சாஸ் தயார்
  2. ஸ்டீம் செய்த ஸ்நாக்ஸ் ரெசிபிக்கு இவை அனைத்தையும் வாணலில் எண்ணெய் ஊற்றி ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைத்து பிறகு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்