Photo of Homemade mayonnaise by Nazeema Banu at BetterButter
72
4
0.0(0)
0

ஈஸி மயனைஸ்

Feb-09-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈஸி மயனைஸ் செய்முறை பற்றி

கெமிக்கல் சேர்க்காத உடனடியாக தயாரிக்கக் கூடியது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • விஸ்கிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை 2
  2. ரீபைன்ட் ஆயில் அரை கப்
  3. பூண்டுப்பல் 4
  4. உப்பு கால் ஸ்பூன்
  5. எலுமிச்சை சாறு 3துளிகள்

வழிமுறைகள்

  1. முட்டை மற்றும் பூண்டுப்பல் சேர்த்து சின்ன மிக்ஸியில் போட்டு அடித்துக்கொள்ளவும்
  2. மிக்ஸியை திறந்து ஆயில் சிறிது சிறிதாக சேர்த்து உப்பும் கலந்து மீண்டும் அடிக்கவும்
  3. மீண்டும் திறந்து லெமன் சாறு சேர்த்து அடித்தால் திக்கான க்ரீமாக வரும்
  4. ப்ரட்... சப்பாத்தி மற்றும் டிப் பாக பயன்படுத்தலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்