Photo of Chow chow chutney by kamala shankari at BetterButter
399
4
0.0(0)
0

சௌசௌ சட்னி

Feb-10-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சௌசௌ சட்னி செய்முறை பற்றி

சத்தானது சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சௌசௌ தோல் 1/2 கப்
  2. உப்பு
  3. காய்ந்த மிளகாய் 2
  4. உளுந்தம்பருப்பு 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சௌசௌ தோல் வதக்கவும்
  2. உளுந்தம்பருப்பு வறுத்து கொள்ளவும்
  3. காய்ந்த மிளகாய் வறுத்து கொள்ளவும்
  4. அனைத்தயும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து சட்னி மேல் ஊற்றவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்