வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பஜ்ஜி

Photo of Raw Plantain Fritters | Vazlakai Bhaji by Babitha Costa at BetterButter
1431
15
0.0(0)
0

வாழைக்காய் பஜ்ஜி

Feb-25-2016
Babitha Costa
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைக்காய் - 1
  2. கடலை மாவு - 3 தேக்கரண்டி - 1/2 கப்
  3. அரிசி மாவு - 3 தேக்கரண்டி
  4. சிவப்பு மிளகாய் - 1/2 தேக்கரண்டி
  5. சமையல் சோடாமாவு - 1/4 தேக்கரண்டி
  6. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
  7. உப்பு - சுவைக்கேற்றபடி
  8. எண்ணெய் - பொறிப்பதற்கு

வழிமுறைகள்

  1. வாழ்க்கையின் தோலை உறித்து கத்தியைக்கொண்டு அல்லது பீளரைக்கொண்டு மிகவும் மெலிதாக செதுக்கிக்கொள்ளவும். செதுக்கப்பட்டத் துண்டுகளை தண்ணீரில் உறவைத்து எடுத்துவைக்கவும், நிறம் மாறாமல் இருப்பதற்கு.
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், பெருங்காயம், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு அடர்த்தியான மாவாகச் செய்யவும்.
  3. ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தவும். ஒவ்வொரு துண்டையும் மாவில் தொய்த்து சூடான எண்ணெயில் இரண்டுபக்கமும் பொறித்தெடுக்கவும். அனைத்துக்கும் இவ்வாறே செய்க.
  4. சூடாக டீயுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்