வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி வேர்கடலை பொடி

Photo of Spicy Peanut powder by Krishnasamy Vidya Valli at BetterButter
268
4
0.0(0)
0

ஸ்பைசி வேர்கடலை பொடி

Feb-10-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி வேர்கடலை பொடி செய்முறை பற்றி

ஆந்திராவில் இந்த பொடி மிகவும் பிரபலம். காரம் சிறிது தூக்கலாக இருக்கும். நெய்விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஏர்ஃப்ரையிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேர்கடலை -2 மேஜைக்கரண்டி
  2. உப்பு -1/4 தேக்கரண்டி
  3. தேங்காய் துருவல்- 1தேக்கரண்டி
  4. கொத்தமல்லி விதை -1/2 தேக்கரண்டி
  5. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  6. மிளகாய் வற்றல் -2
  7. கட்டி பெருங்காயம் - 1சிறிய துண்டு
  8. எண்ணெய்-1டிராப்
  9. புளி - 1 சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. வேர்கடலையை தனியாக வறுக்கவும்
  2. ஆறவைத்து தோல் நீக்கிக்கொள்ளவும்
  3. கொத்தமல்லி விதை சீரகம் தனியே வறுக்கவும்
  4. எண்ணெய் விட்டு பெருங்காயம் மிளகாய் வத்தல் வறுக்கவும்
  5. தேங்காய் துருவலை தனியாக வறுக்கவும்
  6. எல்லாவற்றையும் உப்பு புளி போட்டு மிக்ஸியில் திரிக்கவும்
  7. சுவையான ஸ்பைசி வேர்கடலை பொடி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்