வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை இலை தொக்கு

Photo of Lemon leaf thokku by kamala shankari at BetterButter
589
5
0.0(0)
0

எலுமிச்சை இலை தொக்கு

Feb-10-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சை இலை தொக்கு செய்முறை பற்றி

உடம்புக்கு நல்லது. குழந்தைக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எலுமிச்சை இலை 1 கப்
  2. காய்ந்த மிளகாய் 4
  3. உப்பு
  4. புளி கொட்டபாக்கு அளவு
  5. வெல்லம் கொட்டபாக்கு அளவு

வழிமுறைகள்

  1. இலை மற்றும் வற்றல் வறுத்து கொள்ளவும்
  2. அனைத்தயும் நன்கு அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்