Photo of Tandoori masala powder by Priyadharshini Selvam at BetterButter
1602
10
0.0(2)
0

Tandoori masala powder

Feb-10-2018
Priyadharshini Selvam
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ¼ கப் கொத்தமல்லி விதை
  2. 8-10 உலர் சிவப்பு மிளகாய்
  3. ½ தேக்கரண்டி கருப்பு மிளகுத்தூள்
  4. 1 தேக்கரண்டி சீரகம்
  5. ½ தேக்கரண்டி கிராம்பு
  6. 1 இலவங்கப்பட்டை குச்சி
  7. 1 தேக்கரண்டி வெந்தயம்
  8. 4-5 பச்சை ஏலக்காய் அல்லது கருப்பு ஏலக்காய்
  9. ½ தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி
  10. ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  11. 1 தேக்கரண்டி பூண்டு பொடி
  12. 1 தேக்கரண்டி உலர்ந்த இஞ்சி பவுடர்

வழிமுறைகள்

  1. ஜாதிக்காய் பொடி, மஞ்சள் தூள், பூண்டு பொடி மற்றும் உலர்ந்த இஞ்சி தூள் ஆகியவற்றை தவிர எல்லாவற்றையும் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  2. வெப்பத்திலிருந்து நீக்கி குளிர்ச்சியுங்கள்.
  3. இதை மிக்சியில் போட்டு அரைத்து பின்னர் மீதமுள்ள பொடிகளையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  4. ஆரியதும் ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு மூடி வைக்கவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-11-2018
Pushpa Taroor   Feb-11-2018

Good

Lavanya Ravichandran
Feb-11-2018
Lavanya Ravichandran   Feb-11-2018

Yummy!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்