வீடு / சமையல் குறிப்பு / வெங்காய சட்னி

Photo of Onion chutney by Asiya Omar at BetterButter
365
2
0.0(0)
0

வெங்காய சட்னி

Feb-11-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காய சட்னி செய்முறை பற்றி

இந்தசட்னி வதக்கி அரைப்பதால் தாளிக்க தேவையில்லை.சுலப சுவையான சட்னி.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் -1 கப்
  2. சிறிய தக்காளி -1
  3. புளி - பாக்களவு
  4. உப்பு - தேவைக்கு.
  5. நல்ல எண்ணெய் -1 மேஜைக்கரண்டி.

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்ட வற்றல் வறுத்து எடுத்து அதில் நறுக்கிய வெங்காயம் நன்கு வதக்கி,தக்காளி சேர்த்து,உப்பும்,புளியும் சேர்த்து வதக்கி ஆற விடவும்.
  2. ஆறிய பின்பு கவனமாக அரைத்து எடுக்கவும்.
  3. சுவையான வெங்காயச் சட்னி தயார்.அப்படியே பரிமாறலாம். இது சிறு தானிய வகை இட்லி,தோசைக்கு பொருத்தமாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்