உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / இஞ்சி துவையல்

Photo of Ginger chutney by kamala shankari at BetterButter
0
4
0(0)
0

இஞ்சி துவையல்

Feb-11-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி துவையல் செய்முறை பற்றி

சொதி குழம்புக்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இஞ்சி 50கிராம்
  2. மிளகாய் வற்றல் 4
  3. தேங்காய் துருவல் 1/2 கப்
  4. உளுந்தம்பருப்பு 1/2 தேக்கரண்டி
  5. காயம்

வழிமுறைகள்

  1. இஞ்சி வெட்டி வறுத்து கொள்ளவும்
  2. மிளகாய் வற்றல், தேங்காய்,உளுந்தம்பருப்பு வறுத்து கொள்ளவும்
  3. அனைத்தயும் நன்கு விழுதாக அரைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து இஞ்சி துவையல் சேர்த்து வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்