வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ தொக்கு

Photo of Banana flower thokku by kamala shankari at BetterButter
597
4
0.0(0)
0

வாழைப்பூ தொக்கு

Feb-11-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ தொக்கு செய்முறை பற்றி

வயிற்று புண் ஆறும். சிறுநீறக கல் குணமாகும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பூ 1 கப்
  2. காய்ந்த மிளகாய் 3
  3. மாங்காய் !/2 கப்
  4. உப்பு

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை சிறிதாக நறுக்கி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  2. வெந்ததும் வற்றல், மாங்காய், உப்பு, காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்