Photo of Chicken soup by Nur Aishah Vimala at BetterButter
597
4
0.0(0)
0

கோழி சூப்

Feb-11-2018
Nur Aishah Vimala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோழி சூப் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு. காய்ச்சலுக்கு உகந்தது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழித்துண்டுகள் 500கிராம்
  2. உருளைக்கிழங்கு பெரியது 1
  3. இஞ்சி 1 துண்டு
  4. பூண்டு 5 பற்கள்
  5. பெரிய வெங்காயம் 1
  6. கொத்தமள்ளி 2 கொத்து
  7. தாளிக்க பட்டை, கிராம்பு, லவங்கம், ஏலக்காய்
  8. மஞ்சள் தூள் 1 மே. கரண்டி
  9. மல்லித்தூள் 1 மே. கரண்டி
  10. சீரகத்தூள் 1 மே. கரண்டி
  11. சோம்புத்தூள் 1 மே. கரண்டி
  12. மிளகுத்தூள் 1 மே. கரண்டி
  13. மேகி சிக்கன் க்யூப் விருப்பப்பட்டால்
  14. உப்பு தே. அளவு

வழிமுறைகள்

  1. பானையில் அனைத்து பொருட்களையும் போட்டு தாளிக்கவும்
  2. கோழி, உருளை, மசாலா தூள்கள், கொத்தமள்ளி, உப்பு, தேவையான நீர் ஊற்றி வேக வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்