வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி சட்னி

Photo of Radish chutney by kamala shankari at BetterButter
623
3
0.0(0)
0

முள்ளங்கி சட்னி

Feb-11-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முள்ளங்கி சட்னி செய்முறை பற்றி

காய் சாப்பிட மற்றும் ஒர் வழி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முள்ளங்கி 1 கப்
  2. காய்ந்த மிளகாய் 4
  3. உப்பு
  4. வெங்காயம்
  5. தக்காளி

வழிமுறைகள்

  1. முள்ளங்கி, தக்காளி, வெங்காயம் நறுக்கி கொள்ளவும்
  2. அனைத்தயும் நன்கு வதக்கவும்
  3. மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து சட்னியுடன் சேர்த்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்