வீடு / சமையல் குறிப்பு / புதினா சட்னி

Photo of Mint chutney by kamala shankari at BetterButter
397
3
0.0(0)
0

புதினா சட்னி

Feb-11-2018
kamala shankari
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புதினா சட்னி செய்முறை பற்றி

ஆசை உடன் சாப்பிட தூண்டும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புதினா 1 கப்
  2. பச்சை மிளகாய் 2
  3. புளி பாக்கு அளவு
  4. உப்பு

வழிமுறைகள்

  1. புதினா இலைகளை கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.
  2. அனைத்தையும் நன்கு வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தோசை உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்