வீடு / சமையல் குறிப்பு / மல்லி புதினா கருவேப்பிலை சட்னி

Photo of Multi leaves chutney by Rajee Swaminathan at BetterButter
444
2
0.0(0)
0

மல்லி புதினா கருவேப்பிலை சட்னி

Feb-11-2018
Rajee Swaminathan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மல்லி புதினா கருவேப்பிலை சட்னி செய்முறை பற்றி

சட்னி வகைப்போட்டி 22

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மல்லி,புதினா,கருவேப்பிலை 1கப்
  2. வத்தல் 4
  3. உ.பருப்பு 1 டீஸ்பூன்
  4. க.பருப்பு 1 டீஸ்பூன்
  5. பால்காயம் சிறிதளவு
  6. தேங்காய்பூ 3 டீஸ்பூன்
  7. தேங்காய் எண்ணெய் 3 டீஸ்பூன்
  8. உப்பு, புளி தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மல்லி,புதினா, கருவேப்பிலையை ஆய்ந்து ரெடி பண்ணவும்.
  2. வத்தல்,காயம்,உ.பருப்பு, க.பருப்பு தேங்காய் அனைத்தையும் வறுக்கவும்.
  3. பின்பு இலைகளை வதக்கவும்.
  4. பின் அனைத்தையும் உப்பு, புளி போட்டு நைசாக அரைக்கவும்.
  5. சுவையான சட்னி ரெடி.
  6. சூடான தோசையுடன் பரிமாறவும்.
  7. செரிமான கோளாறுகளுக்கு நல்லது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்