Photo of Medicinal rice powder by Rajee Swaminathan at BetterButter
462
4
0.0(0)
0

அன்னப்பொடி

Feb-11-2018
Rajee Swaminathan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

அன்னப்பொடி செய்முறை பற்றி

பொடி சட்னி வகைப்போட்டி 23

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சுக்கு 50 கி
  2. மிளகு 50 கி
  3. திப்பிலி 50 கி
  4. சீரகம் 50 கி
  5. நிழலில் உணர்த்திய கருவீப்பிலை 50 கி
  6. கல்உப்பு 50 கி
  7. பெருங்காயம் 25 கி
  8. ஏலம் 10 கி.

வழிமுறைகள்

  1. சுக்கின் புறத்தோலைச் சீவி நீக்கி மற்றவற்றை எல்லாம் குப்பை நீக்கி உலர்த்தி அனைத்தையும் பொன் வறுவலாக வறுக்கவும்.
  2. பின் நன்றாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.
  3. வாரம் 3 நாள் நெய் விட்டு இந்தப்பொடியை பிசைந்து சாப்பிடவும்.
  4. அஜீரணத்தைப்போக்கும் எளிய மருந்து.
  5. அன்னப்பொடியை சாப்பிட்டால் ஆரோக்கியம் ஆயுள் வரை இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்