வீடு / சமையல் குறிப்பு / காரத்துவையல்

Photo of Cocanut red chilli chutney by kamala shankari at BetterButter
498
3
0.0(0)
0

காரத்துவையல்

Feb-11-2018
kamala shankari
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காரத்துவையல் செய்முறை பற்றி

சாதத்துடன் பிசைந்து கொள்ளவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காய்ந்த மிளகாய் 3
  2. துருவிய தேங்காய் 1|2 கப்
  3. உப்பு
  4. புளி

வழிமுறைகள்

  1. அனைத்து பொருட்களையும் எடுத்து கொள்ள வேண்டும்
  2. லேசான எண்ணெய் ஊற்றி வருத்து கொள்ளவும். தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்
  3. இதை சிவப்பு அரிசி சாதத்தில் பிசைந்து பொரிகடலை துவையல் தொட்டு சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்