Photo of Kara chutney by Saivardhini Badrinarayanan at BetterButter
486
2
0.0(0)
0

கார சட்னி

Feb-11-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார சட்னி செய்முறை பற்றி

chettinad spl

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் 1
  2. தக்காளி 1
  3. உப்பு
  4. வரமிளகாய் 2
  5. புளி சிறிதளவு
  6. கடுகு
  7. பெருங்காயம்
  8. எண்ணெய்
  9. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸியில் வெங்காயம் நறுக்கியது, தக்காளி நறுக்கியது, வரமிளகாய் , புளி சிறிதளவு, உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்