வீடு / சமையல் குறிப்பு / மணத்தக்காளி தயிர் சட்னி

Photo of Black night shade chutney by Saivardhini Badrinarayanan at BetterButter
464
3
0.0(0)
0

மணத்தக்காளி தயிர் சட்னி

Feb-11-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மணத்தக்காளி தயிர் சட்னி செய்முறை பற்றி

அருமையான கீரை சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மணத்தக்காளி கீரை 1 கப்
  2. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  3. பச்சை மிளகாய் 2
  4. தயிர் 1/4 கப்
  5. உப்பு
  6. தேங்காய் துருவல் 1/4 கப்

வழிமுறைகள்

  1. கீரையை நன்கு சுத்தம் செய்து கடாயில் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வறுத்து கொள்ளவும். ( நன்கு வறுக்கவேண்டும் கீரை இலை நன்கு சுருங்கும் வாறு இருக்க வேண்டும்)
  2. பின் அதில் ஜீரகம் , பச்சை மிளகாய் , உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
  3. பின் ஆறியவுடன் மிக்ஸில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
  4. பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து தயிர் சேர்த்து தாளித்து கொட்டி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்