வீடு / சமையல் குறிப்பு / வெங்காயத்தாள் சட்னி

Photo of Spring onion chutney by kamala shankari at BetterButter
883
2
0.0(0)
0

வெங்காயத்தாள் சட்னி

Feb-11-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெங்காயத்தாள் சட்னி செய்முறை பற்றி

சட்னி போட்டி பதிவு 26

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயத்தாள் 1 கப்
  2. புளி கொட்டை பாக்கு அளவு
  3. காய்ந்த மிளகாய் வற்றல்
  4. உப்பு

வழிமுறைகள்

  1. வெங்காயத்தாளை வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி தனியாக வறுத்து கொள்ளவும்
  3. ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்